இன்று சர்வதேச அன்னையர் தினம்…அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
(UTV|COLOMBO) உலகளாவிய ரீதியில் இன்று (12ஆம் திகதி) சர்வதேச அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் ! நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : நம்நலன்...