Month : May 2019

சூடான செய்திகள் 1

1 முதல் 5 வரையான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின்றன. அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்....
சூடான செய்திகள் 1

சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

(UTV|COLOMBO)  சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், அகில விரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது,  இது தொடர்பில் அந்த பிரதேசங்களில்...
சூடான செய்திகள் 1

வெள்ளிகிழமைகளில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மத செயற்பாடுகள் சிங்கள மொழியில்-அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம்

(UTV|COLOMBO) வெள்ளிகிழமைகளில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மத செயற்பாடுகளை சிங்கள மொழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

(UTV|COLOMBO) சிலாபம் நகரப்பகுதி மற்றும் குளியாபிட்டி, தும்மலசூரிய மற்றும் பிங்கிரிய ஆகிய காவற்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் ஊடரங்கு உத்தரவு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. சிலாபம்...
சூடான செய்திகள் 1

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான நாளை (13ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளன. அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்...
விளையாட்டு

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..

(UTV|INDIA) 12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில்...
சூடான செய்திகள் 1

சிலாபத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் சிலாபம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

பொது மக்களுக்காக இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO) இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பொதுமக்களிடம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்....
சூடான செய்திகள் 1

பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) பழைய சிவனொளிபாத வீதியின் இதயம் மற்றும் தங்க வீதி என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ்  புனரமைப்பு நடவடிக்கைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகிறது. அமைச்சர் கபீர் ஹாசிமின் எண்ணக் கருவுக்கு...
சூடான செய்திகள் 1

விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த நிலையில்,...