Month : May 2019

கிசு கிசுகேளிக்கை

இணையத்தில் வைரலாகும் அந்த ட்விட்?…

(UTV|INDIA)  நான்காவது முறையாக IPL தொடரில் கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி. ஐதாராபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது. மும்பை அணியின் வெற்றிக்கு பாலிவுட் பிரபலங்கள்...
வகைப்படுத்தப்படாத

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான யு.பி – 103 விமானம்

மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி – 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர். குறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான...
வகைப்படுத்தப்படாத

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான பெர்கினா பசோவிலுள்ள தேவலாயத்திற்கு விசமிகள் தீ வைத்தமையினால் அந்த தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி தாக்குதல்தாரிகளால், தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டிடங்கள்...
சூடான செய்திகள் 1வணிகம்

SLT “Voice App”அறிமுகம்

(UTV|COLOMBO) இலங்கை டெலிகொம் தனது பாவனையாளர்களின் தொலைபேசி தொடர்புகளுக்காக புதிய எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் செவிலியை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் மாத்திரமன்றி, ஆசிய வலயத்தில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் மூலம் பல...
சூடான செய்திகள் 1

அதிக பெறுமதியுடைய ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றினை வைத்திருந்த நபரொருவர் பண்டாரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 22 வயதுடைய சந்தேகநபர் அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சீனா விஜயம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (13) காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன்...
சூடான செய்திகள் 1

பொதுமக்கள் அனைவரும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேற்படி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி,திருகோணமலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவக்...
விளையாட்டு

சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக IPL கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

(UTV|INDIA) இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் செம்பியன் பட்டத்தை 4வது தடவையாக மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. நேற்று ஐதராபாத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி...
சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

(UTV|COLOMBO) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...