Month : May 2019

சூடான செய்திகள் 1

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது…

(UTV|COLOMBO) வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

(UTV|COLOMBO) சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சுமத்தி, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய...
சூடான செய்திகள் 1

எரிபொருள் ரயில் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்து

(UTV|COLOMBO) எரிபொருட்களுடன் சென்ற ரயில் அநுராதபுரம் நோக்கிச் சென்றபோது இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
கிசு கிசுவிளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…

(UTV|INDIA)  ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், போட்டி நடுவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக அவர் செயற்பட்ட விதத்தை கண்டிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு போட்டிப்...
சூடான செய்திகள் 1

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன

(UTV|COLOMBO) பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா நோக்கி பயணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)ஊவா, குடாஒய பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிஜிடர் துப்பாக்கிகள் 2, சொட்கன் 2, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, ரி56 ரக தோட்டக்கள் 342, எம்.ஐ...
சூடான செய்திகள் 1

மாணவர்களின் வருகை குறைவு

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின. மேற்படி இரண்டாம் தவணைக்காக இன்று நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...