Month : May 2019

சூடான செய்திகள் 1

வெடிப்புச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதற்கடுத்த வெடிப்புக்களுக்காக பயங்கரவாதக் குழு பயன்படுத்திய வெடிபொருள் தொடர்பில் ஆராய விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம்,ஏ. வெலிஅங்ஷ தெரிவித்துள்ளார். இந்த...
சூடான செய்திகள் 1

சந்தேகநபரைக் கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

(UTV|COLOMBO) கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு பொருத்தப்பட்ட வானை ​கொள்வனவு செய்யவும் வானுக்குரிய ஆசனங்களை அமைக்க உதவிய நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த வானை கொள்வனவு...
சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

(UTV|COLOMBO)இன்று (14) வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த...
சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில்

(UTV|COLOMBO) சமூக வலைத்தளங்களின் ஊடாக  இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய காவற்துறை தலைமையகத்தினால் விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 தொடக்கம்...
சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (14ஆம் திகதி) காலை...
சூடான செய்திகள் 1

IOC இனது பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (IOC) எரிபொருட்களின் விலைகளில் நேற்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் ஒட்டோ டீசலின் விலை 9.00 ரூபா, 92 ஒக்டைன்...
சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் நாளை(14) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்...
சூடான செய்திகள் 1

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்...
சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மறுஅறிவித்தல் வரையில் இந்த...
சூடான செய்திகள் 1

(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.      ...