Month : May 2019

வணிகம்

இலங்கை கைத்தொழில் துறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO) இலங்கை கைத்தொழில் துறை 11.8 வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கும் ஜனவரி மாதம்...
கேளிக்கை

“அந்த கனவு எப்போது நனவாகும்”?

பிரியங்கா சோப்ரா வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தன்னுடைய திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த மெட்காலா நிகழ்ச்சியும் ஓர் உதாரணம். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இதே மெட்காலாவில்தான் நிக் ஜோனசை முதல்முறையாகச் சந்தித்திருக்கிறார்...
சூடான செய்திகள் 1

பிரதமருக்கு எதிராக பொலிஸ் தலை​மையகத்தில் முறைபாடு – தேசிய சங்க சம்மேளனம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக தேசிய சங்க சம்மேளனத்தால், இன்று பொலிஸ் தலை​மையகத்தில் முறைபாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க கைது

(UTV|COLOMBO) மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளார். விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.  ...
விளையாட்டு

“இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்” – திமுத் கருணாரத்ன

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன“ இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல்...
சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

(UTV|COLOMBO)  ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளராகத் தெரிவிக்கப்படும் நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வரகாபொல பொலிஸ் நிலையத்தில்  முறைபாடொன்றை செய்ய வருகைத் தந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.    ...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு LTTE அமைப்பிற்கு தடை

(UTV|COLOMBO) இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை  நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ம் ஆண்டு வரை உள்துறை...
சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)  வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  ...
வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை

(UTV|COLOMBO) வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த...
வகைப்படுத்தப்படாத

சீன மற்றும் ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

ஜப்பானில் இடம்பெற இருக்கும்  G20 நாடுகளின் மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பின்க் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில்...