Month : May 2019

சூடான செய்திகள் 1

பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், அது அடிப்படையற்றது பொய்ப் பிரச்சாரத்தை நம்பவ வேண்டாம் என்று பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

படகு ஒன்று கவிழ்ந்ததில் ஏழு பேர் மரணம்

ஹங்கேரியின் தலைநகர் புடாபஸ்ட்டில் தானூபே நதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்த பட்சம் ஏழு பேர்  மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 19 பேர்  காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகு நீரில் மூழ்கிய போது...
சூடான செய்திகள் 1

அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர்

(UTV|COLOMBO) அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் க்ளார்க் கூப்பர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தனது விஜயத்தை ஆரம்பித்த அவர் இந்தியா ,...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) பிரதமர் தலைமையில் புதிதாக ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று அம்பாறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் இச் சமுர்த்தி வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில்  அம்பாறை...
வகைப்படுத்தப்படாத

பஸ் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

(UTV|MEXICO) மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள்...
வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலியப் பிரதமராக மீண்டும் ஸ்கொட் மோரிசன் பதவியேற்பு

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியப் பிரதமராக ஸ்கொட் மோரிசன் மீண்டும் நேற்று பிரதமராக பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்கொட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அத்துடன்...
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது

(UTV|COLOMBO) கொஹூவல பிரதேசத்தில் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மாலிகாவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஹூவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...
சூடான செய்திகள் 1

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புகையிரத  திணைக்களத்தின் முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு...