Month : May 2019

சூடான செய்திகள் 1

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் கவலை வௌியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம்,...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் மட்டக்குளிய பொலிஸ்  நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 55 வயதுடைய சந்தேகநபரிடமிருந்த 504 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்

(UTV|COLOMBO) இன்று சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். அதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நாட்டின் எதிர்கால நலனிற்காக முன்னெடுக்கப்படவுள்ள தீர்மானங்கள்...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி – காரணம் இதுதானா?

(UTV|NEW ZEALAND) 8 வயது சிறுமி ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு,...
சூடான செய்திகள் 1

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த தீர்மானம் – விமானப் படை பேச்சாளர்

(UTV|COLOMBO) வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மேற்படி பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையடுத்து,மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி...
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV|COLOMBO) நேற்றிரவு 9.00 மணி தொடக்கம் நாடு முழுவதும்  பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமுமம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

(UTV|COLOMBO) இலங்கை வாழ் முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு 53 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC)வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....