Month : May 2019

கிசு கிசுகேளிக்கை

மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாகும் அந்த பிரபல நடிகை…

(UTV|INDIA) சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை...
சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

(UTV|COLOMBO) வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    ...
சூடான செய்திகள் 1

பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கீழ்

(UTV|COLOMBO) பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம்பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் சேவை நிமித்தம்,  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை – கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாணவர்களின்...
சூடான செய்திகள் 1வணிகம்

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

(UTV|COLOMBO) ஆசிய வலயத்தில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை குறைந்த நாடு இலங்கையாகும். பூட்டானில் புகைத்தலுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டிலும் பார்க்க இலங்கையில் புகைப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து...
சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

(UTV|COLOMBO)  சில மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாய் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக நாட்டில் இருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் போலி வதிவிட விசா மூலம் நாட்டில் தங்கியிருந்த 12 பங்களாதேஷ் நாட்டவர்கள் மல்வானை மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மல்வானை...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)  தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொட ஜும்மா பள்ளியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர் நேற்றையதினம்  (14) பார்வையிட்ட போது… [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/1-1.jpg”] [ot-caption...
விளையாட்டு

சமிந்த வாஸ் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் வேகபந்து வீச்சாளர்  சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் இதனை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடருக்கான பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள தீவில் நேற்றிரவு பாரிய நிலஅதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக இதன் தாக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில்...