Month : May 2019

சூடான செய்திகள் 1

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டியவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 12 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)இன்று பகல் கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு  6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். விபத்தில்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் பிரதானியான அமித் வீரசிங்க  எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார். கடந்த தினங்களில்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளா...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்ததுள்ளது

(UTV|COLOMBO) நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்து வருவதாக, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்....
வணிகம்

இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

(UTV|COLOMBO) இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில்...
சூடான செய்திகள் 1

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

(UTV|COLOMBO)  இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், கடைகள், அலுவலகங்கள் வீடுகள்...
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமான தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)  சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை நாட்டிற்கு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என...
சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்தறைக்கு

(UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள்...
கேளிக்கை

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா?

(UTV|INDIA)  நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கொலையுதிர்க்காலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேற்படி இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் ‘காமோஷி....