Month : May 2019

சூடான செய்திகள் 1வணிகம்

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு

(UTV|COLOMBO) விசாக பூரணை மற்றும் தேசிய தொல்பொருள் தினம் என்பனவற்றின் காரணமாக  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மேற்படி நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...
சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ​

(UTV|COLOMBO) ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது

(UTV|COLOMBO) கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய...
சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார். சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான...
சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திலும் மற்றும் கம்பஹாவிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் நேற்று மாலை 7 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

லிட்ரோ நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் சபைக்கு தடை

(UTV|COLOMBO) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் சபையின் செயற்பாடுகளுக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று(15) தடை விதிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் 4...
சூடான செய்திகள் 1

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும். டேன் பிரியசாத்...
சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை...
சூடான செய்திகள் 1

விசாக பூரணை காரணமாக 4 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு...