Month : May 2019

சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

(UTV|COLOMBO) தற்பொழுது நிலவும் காலநிலைக்கு மத்தியில் பல மாவட்ட்ங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. தற்போதைய காலநிலையின் காரணமாக நுளம்புகள் பரவக்கூடிய நிலை காணப்படுகிறது. இதனால் வாரத்தில்...
சூடான செய்திகள் 1

தரமற்ற உணவு பொதிகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) தரமின்றி காணப்பட்ட 8 லட்சம் உணவு பொதிகளுடன் சந்தேக நபரொருவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குருநாகல் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்...
சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹஷ்மின் மரபணு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைகப்பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

இலங்கையின் அமைதியின்மைகத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

(UTV|COLOMBO) இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை...
வணிகம்

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) தெங்குச் செய்கையைப் பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக விவசாயிகளைத் தௌிவூட்டுவதற்கு, தெங்குப் பயிர்ச்செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீள் தெங்குச் செய்கை மற்றும் புதிய தெங்கு செய்கைக்காக தென்னங்கன்றுகளை...
கேளிக்கை

61 நாட்கள் இரவில் படமான கார்த்தியின் கைதி

(UTV|INDIA) சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கியுள்ளார், லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ‘மாநகரம் திரைக்கதையை போல், கைதி திரைக்கதையும் வித்தியாசமாக இருக்கும். கார்த்திக்கு ஜோடி...
கேளிக்கை

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் ஹன்சிகா…

(UTV|INDIA) அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திகில் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான ‘மஹா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்...
கேளிக்கை

நயன்தாராவுக்காக கலங்கிய சிவகார்த்திகேயன்

(UTV|INDIA) ஆரம்ப கட்டத்தில் கால்ஷீட் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், இயக்குனர் தேடல் என கலாட்டாவுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் நல்லபடியாக நடந்து முடிந்து யூ சான்றிதழுடன் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஞானவேல்...
சூடான செய்திகள் 1

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும்  ஒரு இலட்சம்...