Month : May 2019

சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த...
சூடான செய்திகள் 1

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UTV|COLOMBO) இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்று பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் , அமைச்சர் அரசியல் பேதங்களை...
சூடான செய்திகள் 1

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு

(UTV|COLOMBO) வெசாக் தின நிகழ்வுகள் காரணமாக தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும். கடந்த வருடத்தை...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும்...
சூடான செய்திகள் 1

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை

(UTV|COLOMBO)  வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார். இதல் 26 பெண் கைதிகளும்...
சூடான செய்திகள் 1

தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் கைது

(UTV|COLOMBO) தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.    ...
சூடான செய்திகள் 1

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியச்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்....
கேளிக்கை

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு...
விளையாட்டு

மரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு  

(UTV|RUSSIA)  ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து   விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்...