Month : May 2019

சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர்  ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால்  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

(UTV|COLOMBO) இம்முறை கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமை...
சூடான செய்திகள் 1

அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18) ரத்பத் ரஜமஹா விஹாரையில்

(UTV|COLOMBO) இம்முறை அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18)  தெல்வத்த புராண தொட்டகமு ரத்பத் ரஜமஹா விஹாரையில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெறும் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற...
வகைப்படுத்தப்படாத

தென்கொரியா-அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

(UTV|SOUTH KOREA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார். வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) இன்று காலை மொரட்டுவை – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை மொரட்டுவை காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து அணைத்துள்ளதாக காவல்துறை...
சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 2000...
கட்டுரைகள்

“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்?

(UTV|COLOMBO) கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள்,மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு...
கிசு கிசு

8 நிமிடங்களில் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன ஓவியம்

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  ஏலம் போனது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின்...
சூடான செய்திகள் 1

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

(UTV|COLOMBO)  95 தானசாலைகளே இம்முறை வெசாக் உற்சவத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடங்களில் வெசாக் உற்சவத்துக்காக 6000 தானசாலைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 95...
சூடான செய்திகள் 1

டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)  கடந்த நான்கு மாத காலப்பகுதியினுள் காலி மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். காலி – தெற்கு...