Month : May 2019

கிசு கிசு

இனிமேல் அதை நான் google செய்யவே மாட்டேன்…

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ராவ். அதன் பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் ஏராளமான...
கேளிக்கை

வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய்யை கடைசியாக தமிழில் எந்திரன் படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் குழந்தைக்காக பல வருடங்கள் இடைவெளி எடுத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார். இன்னலையில் அவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள...
கேளிக்கை

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா

(UTV|INDIA)  நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி...
வளைகுடா

சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|DUBAI) துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம்...
வகைப்படுத்தப்படாத

மாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள்...
சூடான செய்திகள் 1

கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை!- அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம் (VOICE)…

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு நான் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

சீனாவில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவின் சங்காயில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததுள்ளது....
சூடான செய்திகள் 1

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும்...
சூடான செய்திகள் 1

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று

(UTV|COLOMBO) உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும். இந்த வருடத்தில் தரப்படுத்தலின் இடைவெளியை குறைப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச்...