Month : May 2019

சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே...
கிசு கிசுகேளிக்கை

“Pray For Nesamani” டிரண்டிங் குறித்து நடிகர் வடிவேலு

(UTV|INDIA) நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் டிரண்ட் செய்ய வேண்டியது இருக்கிறது. ஆனால் வடிவேலுவின் ஒரு பட கதாபாத்திர விஷயங்கள் அதிகமாக டிரண்ட் ஆகி வருகிறது என கூறலாம். Pray For Nesamani என்று உலகளவில் டிரண்டிங்கில்...
சூடான செய்திகள் 1

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கும் வேறு நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி கொழும்பு. கம்பஹா,களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில்...
வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் இது வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு அமைவாக இலங்கையின் ரூபா 3.8 சதவீதத்தினால் வலுவடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேற்படி கடந்த வருடம் காலாண்டு பகுதியில் இலங்கையின் ரூபா...
கிசு கிசு

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார். மேற்படி நேற்று...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை

(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேற்படி தனது...
கேளிக்கை

அனுஷ்கா ஷர்மாவுக்கு வலை?

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம்...
விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியது அத்துடன்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட...
சூடான செய்திகள் 1

சமூக ஊடக வலைதளங்களுக்கு புதிய சட்டமூல வரைபு

(UTV|COLOMBO) சைபர் தாக்குதல்களில் இருந்து விடுவிக்க சமூக ஊடக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டிற்கு அரசினால் இணைய பாதுகாப்பு சட்டமூல வரைபை அரசாங்கம் தயாரித்துள்ளதாக இலங்கை மொழிபெயர்ப்புக் குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மொழிபெயர்ப்புக் குழுமத்தின் தலைவர்...