Month : May 2019

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வெசாக் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி…

(UTV|COLOMBO) அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாது உயர்ந்த பட்ச அமைதியுடன் கூடிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக புத்தபெருமான் வழங்கிய அனுசாசனங்களை பின்பற்றுவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ,வெசாக் நோன்மதி...
சூடான செய்திகள் 1

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என பல்கலைக்கழக பதிவாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கலைப்பீடம் விஞ்ஞான...
சூடான செய்திகள் 1

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

(UTV|COLOMBO) வெசாக் நோன்மதினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும் வெசாக் போயா தினத்தில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புத்தர் என்ற நிலையை...
சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

(UTV|COLOMBO) பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை...
சூடான செய்திகள் 1

கைதிகளை உறவினர்கள் பார்வையிட 2 நாட்களுக்கு சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு  2 நாட்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள...
சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான காலநிலை

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் வவுனியா பொலன்னறுவை முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் உயர்வான வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.  ...
சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) ஊடகவியலாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 2019 – மாத்ய அருண என்ற விஷேட கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதி வரை...
சூடான செய்திகள் 1

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது ...
சூடான செய்திகள் 1

தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார். மேற்படி  ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழககத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...