Month : May 2019

கேளிக்கை

அவருடன் நட்புதான்,காதல் இல்லை…

(UTV|INDIA) ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோ‌ஷன் நடித்திருந்தார். பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து...
சூடான செய்திகள் 1

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO) வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கியமான பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...
சூடான செய்திகள் 1

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குளியாப்பிடியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்

(UTV|AUSTRALIA)  அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் இன்று  அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவுஸ்திரேலியாவில்  பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது

ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை தைவான் பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது. ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை...
சூடான செய்திகள் 1

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று(18) விடுவிக்கப்பட்டனர்

(UTV|COLOMBO) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் இன்று(18) விடுவிக்கப்பட்டனர். சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கைதிகளை...
சூடான செய்திகள் 1

இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லை-பிரதமர்

(UTV|COLOMBO) இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்ரஸா உட்பட இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான சட்ட மூலம் பற்றிய கலந்துரையாடலில் பிரதமர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற போது தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி…

(UTV|COLOMBO)  வெசாக் காலப்பகுதியில் பௌத்த மதத்தின் உயரிய விழுமியங்களின் அடிப்படையில் பூஜைகளில் ஈடுபட்டு, சமூக மறுமலர்ச்சியை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38...