Month : May 2019

கிசு கிசு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஸ…

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ  அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்களின் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது...
கிசு கிசு

ஏ.ஆர்.ரஹ்மானையே பிரம்மிக்க வைத்த அந்த இளைஞர்!

உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் உள்பட பல விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளார். மேற்படி தற்சமயம் விஜய்யின் தளபதி-63 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவருக்கு தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில்...
சூடான செய்திகள் 1

இன்று தொடக்கம் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை சீகிரியாவை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் சீகிரியாவை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள்...
சூடான செய்திகள் 1

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

(UTV|COLOMBO) இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த காலத்தில்...
சூடான செய்திகள் 1

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

(UTV|COLOMBO) பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.  ...
சூடான செய்திகள் 1

தயாசிறி ஜயசேகரவிடம் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற  உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 9.30க்கு முன்னிலையான தயாசிறி...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் நாளை

(UTV|COLOMBO) நாளைய தினம் (19)  திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் மாலை 4.00 மணிக்கு இராணுவ...
கேளிக்கை

சார்மி எடுத்த அதிரடி முடிவு…

(UTV|INDIA) சார்மி சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம்,...
சூடான செய்திகள் 1வணிகம்

60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO)  நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருள்களின் விலைகள் மீண்டும் கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே, இவ்வாறு 60...
சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை கைவசம் வைத்திருந்த நபர் திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உப்புவெலி – மொங்காயுத்து பிரதேசத்தில் வைத்து கைது காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது குறித்த துப்பாக்கியிற்கு பயன்படுத்தும் 8 ரவைகள்...