Month : May 2019

சூடான செய்திகள் 1

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை?

(UTV|COLOMBO) ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள்அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது ஊழியர்களுக்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி, கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி. ஹெரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். .புதிய அதிகரிப்புடன் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி தீர்வை, கிலோ...
சூடான செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை மறுதினம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை...
கிசு கிசுசூடான செய்திகள் 1

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

(UTV|COLOMBO) இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எட்டி உதைத்த நபர்… (VIDEO)

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு...
வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

(UTV|AUSTRALIA) அவுஸ்திரேலியாவில் நேற்று  நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால்,...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து மக்களினதும் நாளைய தினத்திற்காக தமது இன்றைய தினத்தை அர்ப்பணித்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் தேசிய படைவீரர் தின வைபவம் பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் படைவீரர்...
சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)  இன்றும் (19) நாளையும் (20) வெசாக் வாரத்தை​யொட்டி கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கான உணவுகளை வழங்குவதற்கும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

(UTV|COLOMBO) காலி – ஹபராதுவ – கினிகல வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளதுடன் காவற்துறை மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீரபரவலுக்கான...
சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...