Month : May 2019

சூடான செய்திகள் 1

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர்

(UTV|COLOMBO) பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர்  ஊடகத்துறை அமைச்சரும் இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு...
வகைப்படுத்தப்படாத

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து

ஹோண்டுராஸ் நாட்டில் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஐவர் உயிரிழந்தனர். குறித்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. எனினும் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம்...
சூடான செய்திகள் 1

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் ,அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது

(UTV|COLOMBO) இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை , கரன்தெனிய மற்றும்...
கிசு கிசுவிளையாட்டு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட்...
சூடான செய்திகள் 1

சீகிரிய குன்றை இலவசமாக பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) சீகிரிய குன்றை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் மாத்திரம் வருகைத் தந்ததாக வீடு, நிர்மானம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. கடந்த...
சூடான செய்திகள் 1

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும்...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். தற்போது பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள்...
சூடான செய்திகள் 1

சைபர் தாக்குதல் உள்ளான இலங்கை இணையத்தளங்கள் வழமைக்கு

(UTV|COLOMBO) இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது இன்று இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு குறித்த...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

(UTV|COLOMBO) 2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப...