Month : May 2019

சூடான செய்திகள் 1

(VIDEO) கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொதுமக்கள் பிரிவும் ,பதுள்ளவத்த பொலிஸ் மக்கள் சேவைப் பிரிவு மற்றும் பதுள்ளவத்த சர்வமத மக்களும் இணைந்து அன்னதான நிகழ்வு 

(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம் பெற்ற தீவிரவாத குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆசி வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்து இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில்...
வகைப்படுத்தப்படாத

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்

(UTV|IRAN) ஈரான் சண்டையிட விரும்பினால் , ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை-மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
சூடான செய்திகள் 1

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

(UTV|COLOMBO) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொன்டாவில் பகுதியில் நேற்று (19) மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த இரவு நேர தபால் புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுன்னாகம்...
விளையாட்டு

ஆசிப் அலியின் மகள் அமெரிக்காவில் உயிரிழப்பு…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஆசிப் அலியின் மகள் நூர் ஃபாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4வது கட்டத்தை...
கிசு கிசு

கமல்ஹாசனை நோக்கி கல்,முட்டை வீச்சு?

(UTV|INDIA) அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிய போது கல் மற்றும் முட்டை வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
சூடான செய்திகள் 1வணிகம்

சீகிரியாவை பார்வையிட வருபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு…

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிட வரும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சீகிரிய நூதனசாலையில் இருந்து காசியப்பன் ஆட்சியில் சீகிரியா காணப்பட்ட விதம் குறித்த முப்பரிமாண அனிமேஷன் திரைக்காட்சிகளை 15 நிமிடங்கள் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு காணும் வசதி...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV|COLOMBO) நாளைய தினம் (21) செவ்வாய்க்கிழமை  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். தற்போது பாடசாலைகளின்...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவகம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி இதுதொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை...
சூடான செய்திகள் 1

உரிய முறையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படவில்லை

(UTV|COLOMBO) படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது .விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நட்டயீட்டுத் தொகையை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும்,நட்டயீட்டுத் தொகையை வழங்குவதில்...