Month : May 2019

சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது

(UTV|COLOMBO) இன்று மதியம் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன் பாராளுமன்றத்தின்...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் – கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று பிற்பகல் பாராளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள்...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா (70)  உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை...
சூடான செய்திகள் 1வணிகம்

பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்?

(UTV|COLOMBO) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றுவந்த வர்த்தக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து அரிசி மற்றும் ஆடை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  பாகிஸ்தான் உருளைக்கிழங்கு இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,  வணிக...
சூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21)

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று  (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்படி கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19...
சூடான செய்திகள் 1

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில பல்கலைக்கழகங்கள் இன்று (21ஆம் திகதி) மற்றும் நாளைய தினங்களில் (22ஆம் திகதி) மீள திறக்கப்படவுள்ளன. இந்தவகையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
சூடான செய்திகள் 1

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

(UTV|COLOMBO) பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ளாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர். இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாதுகாப்பு குறித்து எந்தவித...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த...