Month : May 2019

சூடான செய்திகள் 1

இன்று காலை பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (AUDIO)

(UTV|COLOMBO) நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு...
விளையாட்டு

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

(UTV|AUSTRALIA) ஊடகங்களிடம் எதிர்வரும் உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம் உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்,...
வகைப்படுத்தப்படாத

இமயமலையில் கஞ்சன்ஜங்கா மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இருவர் உயிரிழப்பு

(UTV|INDIA) இந்தியா – நேபாள நாடுகளுக்கு இடையில் உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா (Kanchenjunga) மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர். கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைவடைந்ததாலும் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக...
சூடான செய்திகள் 1

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் மீளவும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில்...
சூடான செய்திகள் 1

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு நகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவல, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்  பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கொழுப்பு குற்றத்தடுப்பு...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹெட்டிபொல – மலகனே – றைகம்வத்தை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர், தனியார் நிறுவனம்...
சூடான செய்திகள் 1

1,475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணை

(UTV|COLOMBO) மாஓயாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – நீர்கொழும்பு கொச்சிக்டை பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரத்து 475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம்...
சூடான செய்திகள் 1

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று (21) நீதிமன்றில்

(UTV|COLOMBO)  தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள்...