Month : May 2019

சூடான செய்திகள் 1

மேஜர் ஜானக பெரேரா வழக்கு – இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

(UTV|COLOMBO) மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர விசேட மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர்...
வகைப்படுத்தப்படாத

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்நிலையில், இந்த வழக்கு...
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட...
சூடான செய்திகள் 1

பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
கேளிக்கை

காதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டி பெருமைபட்ட அதிதி ராவ்…

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்....
கிசு கிசு

தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா?

பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. அந்நிலையில் தற்போது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி இவர் ஹாலிவுட் நடிகர் பில் முர்ரே...
சூடான செய்திகள் 1

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) 2008-2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பில் தடுப்பில் உள்ள சந்தன பிரசாத்...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்கு, ஹொரவபொத்தானை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தடுப்பில் இருந்த அவர் இன்று மீண்டும்...
கிசு கிசு

ஈஃபில் டவருக்கு தற்காலிக பூட்டு-காரணம் இதுவா?

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர். இந்த ஈஃபில் டவர்,...