Month : May 2019

சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவை நியமிப்பது குறித்த பிரேரணை சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று (22ஆம் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன்,...
வணிகம்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வர்த்தமானி நிதி அமைச்சினால் நேற்று வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான...
சூடான செய்திகள் 1

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

(UTV|COLOMBO) இன்று (22ஆம் திகதி) முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்...
சூடான செய்திகள் 1

சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடம்

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சின் குடும்பநலன் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த...
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் காலதாமதம்…

(UTV|COLOMBO) களனி மற்றும் தெமட்டகொடைக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியின் ஊடான புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக,  தெரிவித்துள்ளது. குவைத் தூதரகத்தின் இணையத்தளம் உள்ளிட்ட நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது...
சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து, தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை

(UTV|COLOMBO)-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது ,...
வகைப்படுத்தப்படாத

ஈஸியாக சில்லி சிக்கன் செய்வது எப்படி?

நீங்கள் எவ்வளவோ உணவு வகைகளை சாப்பிட்டு மனதளவில் உணர்ந்திருந்தாலும்…இந்த சிக்கன் சமையல் வித்தியாசமான ஒன்று என்பதே உண்மை. இந்த சமையலுக்கு தேவையான பொருட்களையும், வழிமுறைகளாக தேவையான பொருட்கள்: போன் லெஸ் சிக்கன் – 350...
சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தனியார் மற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும்...