Month : May 2019

சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

(UTV|COLOMBO)  நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன....
சூடான செய்திகள் 1

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

(UTV|COLOMBO) இன்று காலை கொழும்பு – கண்டி பிரதான வீதி பேராதெனி – ஈரியகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

(UTV|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ் ஹேவாவிதாரன காலி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என,பொலிஸ் தலைமையகம்...
சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம்- 32 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) மினுவாங்கொடை வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறினார்....
சூடான செய்திகள் 1

இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று (22)

(UTV|COLOMBO) மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது விஷேட நீதாய...
கிசு கிசு

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

(UTV|AMERICA) சிடுசிடுவென்ற முகத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இணையத்தில் பிரபலமான கிரம்பி எனும் பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நட்சித்திரமாக விளங்கிய கிரம்பி என்ற 7 வயது பூனை...
வணிகம்

தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை ஊக்குவிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை கைத்தொழில் சபை முன்வந்துள்ளது. பல்வேறு கித்துல் தயாரிப்புக்கள் மற்றும் கித்துல்பாணி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மூலோபாய...
விளையாட்டு

35 ஓட்டங்களால் இலங்கை வெற்றியை ருசித்தது…

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத்லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. எதின்பேர்க்கில் (Edinburgh)  இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை...
சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) மன்னார் போதை பொருள் ஒளிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின் அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...