Month : May 2019

வணிகம்

புத்தம் புதிய ikmanjobs இணையத்தளம் தொழில் களத்தை மாற்றியமைக்கவுள்ளது

(UTV|COLOMBO) ikman.lk இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையானது,தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழில் தேடுவோர்களுக்கான புதிய பிரத்தியேக தளத்தின் மூலம் தொழில் தேடல் களத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. முதன் முறையாக Ikman.lk, தொழிற்படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் புதுமையான...
சூடான செய்திகள் 1

அவசரகால தடைச் சட்டம் நீடிப்பு

(UTV|COLOMBO) நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துள்ளதாக வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

பெயர்ப் பலகைகளை மும்மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார். இந்த...
சூடான செய்திகள் 1

”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு

(UTV|COLOMBO) அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க   தன்னிடம்...
சூடான செய்திகள் 1

பாகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை

(UTV|COLOMBO) பிரபுக்கள் வாகனம் செல்லும் போது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வீதியினை மூடாதிருக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.      ...
சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO) பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது....
சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு ஜூலை மாதம் முதல்

(UTV|COLOMBO) அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கும் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதோடு இந்த கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்க இம்முறை பாதீட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும்...
சூடான செய்திகள் 1

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO) இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம்(சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக, 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இரத்தப்...