(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் தர பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்....
(UTV|COLOMBO) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில்...
(UTV|COLOMBO) கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று (22ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் – பரயன்குளத்திலிருந்து சென்ற காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக,...
(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று (23ஆம் திகதி) நடைபெறவுள்ளன. மேற்படி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்படவுள்ளன. 17ஆவது இந்திய மக்களவைக்கான...
(UTV|COLOMBO) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அகுரெஸ்ஸ – ஊருமுத்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ...
(UTV|COLOMBO) இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை புகையிலை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. ...
(UTV|COLOMBO) ஒவ்வொரு ஆண்டும் அரச மொழி தினமொன்றும் அதற்கமைவாக அரசமொழி வாரமொன்றும் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது அரச மொழிக் கொள்கைக்கு அமைவாக அனைத்து இலங்கையர்களின் மொழிக் கொள்கையை பாதுகாப்பதற்காக சிங்கள மற்றும்...
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சீனாவின் புகழ்ப்பெற்ற ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை...