Month : May 2019

சூடான செய்திகள் 1

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

(UTV|COLOMBO) அண்மையில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணைத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக, தகவல்கள் வௌியாகின. இது தொடர்பில் பாதுகாப்பு...
வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான கட்சி இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி முன்னணியில்

(UTV|INDIA) நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக இடம்பெற்ற தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். 543 ஆசனங்களைக் கொண்ட இந்திய பாராளுமன்றத்தின் அங்கத்துவம் பெற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் எண்ணாயிரத்தக்கும் சற்று அதிகமான...
வகைப்படுத்தப்படாத

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

(UTV|SOUTH AFRICA) தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். அந்நிலையில் , அந்நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை...
சூடான செய்திகள் 1

விசேட மேல் நீதிமன்றத்தால் கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO)  விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக,  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 28ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் ஆரம்பம்

(UTV|COLOMBO) பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் எதிர்வரும் 28ம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவின் மூத்த பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார். இது...
சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மன்னார் – திறிகேதிஸ்வர பிரதேசத்தில் 93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சாவுடன்  33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தனியார் பேருந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த  93...
சூடான செய்திகள் 1

சைபர் தாக்குதல் வெளிநாட்டுக் குழுக்களால் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) அண்மையில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணைத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த 18ஆம்...
சூடான செய்திகள் 1

தரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்கள் விற்பனை குறித்து விரைவில் கடுமையான சட்டம்

(UTV|COLOMBO)  ஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம்...
சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்து முழுமையான குற்றவியல் விசாரணை

(UTV|COLOMBO) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விரைவில் முழுமையான குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரில்...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாண...