Month : May 2019

கிசு கிசுகேளிக்கை

பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன்

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்து வருகின்றார். அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’...
சூடான செய்திகள் 1

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

(UTV|COLOMBO) 2020 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.  ...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள்களை கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8 பேர் நியமனம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவால், 8 பேரடங்கிய குழுவினர், இன்று(23) நியமிக்கப்பட்டது....
சூடான செய்திகள் 1வணிகம்

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேற்படி யுனானி வைத்தியப் பட்டப்படிப்பு கல்வி...
சூடான செய்திகள் 1

தவணைப் பரீட்சைகள் வழமைபோன்று இடம்பெறும்

(UTV|COLOMBO) பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. மேற்படி எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என  அமைச்சின் செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன் இதனால்...
சூடான செய்திகள் 1

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO) இன்று (23ஆம் திகதி) காலை கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து 67 வயதான வைத்தியர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

மாணவர்கள் வெளிப்படையான புத்தக பை விசாரணைக்கு உத்தரவு

(UTV|COLOMBO) வெளிப்படையான புத்தக பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
சூடான செய்திகள் 1

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)  பாரிய நிதி மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள 2 ஆவது நிலையான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் வழங்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. மேலும் இந்த விஷேட உயர்நீதிமன்றத்துக்கு ஆர்.குருசிங்க...
சூடான செய்திகள் 1

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|COLOMBO) முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு 2019 ஆம் ஆண்டு ஜனவரி...
சூடான செய்திகள் 1

வெள்ளம்,மண்சரிவை எதிர்கொள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில்

(UTV|COLOMBO)  நாடு முழுவதிலும் எதிர்வரும் தினங்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளது. இதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்க்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி...