Month : May 2019

சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது (VIDEO)

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை  அப்துல் சலாம் இர்ஷாத் முகமது மியன்மாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதாகும் அப்துல் சலாம் இர்ஷாத் முகமது தனது விசாவினை...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிய செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு கண்டனம்

(UTV|COLOMBO)  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமையினை கண்டிப்பதாக தமிழ்  அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றமை குறித்து தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்

(UTV|COLOMBO)-சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை அடுத்து பொதுபல...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு – கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO) வானிலை அவதான நிலையம்  எதிர்வரும் 5 மணித்தியாலங்களில் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. மேற்படி மழையுடன் 70 –...
வகைப்படுத்தப்படாத

வீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா?உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா

வீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் எளிமையான வழிகளாக:  சில துளிகள் வெனிலா எசன்ஸை எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அதை துணியில் நனைத்து வீட்டில் உள்ள மர தளபாடங்கள் , மின் குமிழ்கள்...
சூடான செய்திகள் 1

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசங்களுடன் எவரேனும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்க முற்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலை பிரதானிகள் செயற்படவேண்டிய முறை தொடர்பில் விசேட கடிதமொன்றை பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு...
கேளிக்கை

நீங்கள் சாதித்துவிட்டீர்கள்- பிரதமருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

(UTV|INDIA) மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதிய  ஜனதா கட்சி ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது. எனவே மீண்டும் பாரதிய  ஜனதா கட்சி ஆட்சி, மீண்டும்...
வகைப்படுத்தப்படாத

நரேந்திர மோடி தலைமையிலான கட்சி வெற்றி

(UTV|INDIA) 17 ஆவது இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 340 மேலதிக ஆசனங்களினால் மோடி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ராஹூல் காந்தியின் காங்கரஸ் கட்சிக்கு 91 ஆசனங்கள்...