Month : May 2019

சூடான செய்திகள் 1

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(26)  விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார்...
சூடான செய்திகள் 1

பிரதமர் பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியை சந்தித்தார்

(UTV|COLOMBO) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் விசேட பிரதிநிதி வத்திக்கானின் கார்டினல் வணக்கத்திற்குரிய பெர்னாண்டோ பினோலி ஆண்டகைக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும்...
சூடான செய்திகள் 1

ஹட்டன் மற்றும் கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)  ஹட்டன் தொடக்கம் கண்டிவரை பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பஸ்கள் இன்று போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஹட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களை...
சூடான செய்திகள் 1

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்திப்பதற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. மேற்படி எந்த...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA) பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி...
சூடான செய்திகள் 1

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்த முடியாது

(UTV|COLOMBO) அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிக் கொள்வதற்கு சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வஜிர அபேவர்தன கூறியுள்ளார். குறித்த சுற்றறிக்கை அனைத்து...
சூடான செய்திகள் 1

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

(UTV|COLOMBO) இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

நான்காயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதா?

(UTV|COLOMBO) சிங்கள – பௌத்த தாய்மார் 4000 இற்கும் அதிகமானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் தௌஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பின் பிரபல வைத்தியர் ஒருவரைக் கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுவினர் சிறப்பு விசாரணைகளை...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...