Month : May 2019

சூடான செய்திகள் 1

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று மாலை பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்....
சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு

(UTV|COLOMBO)  யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமை போல் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வௌியிட்டுள்ளது. அந்நிலையில், கைது செய்யப்பட்ட சக மாணவர்களின்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.    ...
சூடான செய்திகள் 1

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும்

(UTV|COLOMBO) பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில் அங்கு நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ,இரத்மலான விமான...
வகைப்படுத்தப்படாத

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்

(UTV|CANADA) பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், ...
சூடான செய்திகள் 1

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO) நில்வளா கங்கையை அண்டிய மேல் நீரேந்து பிரதேசங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்காக அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார். மேற்படி  650 இலட்சம் ரூபா துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின்...
சூடான செய்திகள் 1

பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு

(UTV|COLOMBO) நேற்று(23) இரவு பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றில் அருகில் இருந்த சந்தேகத்திற்குரிய பொதியொன்றில் இருந்து  கைக்குண்டுகள் 13 மீட்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

(UTV|COLOMBO) கலகொட  அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை...
விளையாட்டு

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்

(UTV|WEST INDIES) சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தன்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்...
சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

(UTV|COLOMBO) சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த (21)உயிர்த்த...