(UTV|COLOMBO) சிங்கள மொழி ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சித்ரா வாகிஷ்டா தனது 83 வயதில் உயிரிழந்துள்ளார் . விருதுகள் பலவற்றினை தனதாக்கிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
(UTV|INDIA) கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வடிவேலு டிரண்டானார். அதிலும் அவர் நடித்த பிரண்ட்ஸ் பட வேடம் தான் அதிகம் பேசப்பட்டது. இது டிரண்டாகவே படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் தங்களது அனுபவம்...
(UTV|COLOMBO) இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில்...
(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த...
(UTV|COLOMBO) தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். பழைய தேசிய...
(UTV|COLOMBO) மத்திய வங்கியின் நிதிச்சபை இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்யப்படும் கொள்கை வட்டி விகித அடிப்படை அலகுகளை 50 சதவீதத்தால் குறைக்க நேற்று (30) தீர்மானித்தது. அதன்படி , நிலையான...
(UTV|COLOMBO) நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான்...
(UTV|COLOMBO) கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்றுமுதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக...
(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புகையிரத திணைக்களம் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி இதற்காக தற்போதுள்ள டிக்கெட்டையும் விட பத்து...
(UTV|COLOMBO) உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்றாகும். இம்முறை தொனிப்பொருள் புகையிலை மற்றும் மார்பு நோய் என்பதாகும். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும்....