(UTV|CHINA) சீனா நாட்டின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென யாரும்...
(UTV|COLOMBO)- 245 கிலோகிராம் கேரளா கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் வடக்கு கடற் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் , இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து...
(UTV|COLOMBO) ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை...
(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும்...
(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர்...
(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகளை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் 32 வயதுடைய சந்தேகநபர் பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக...