Month : May 2019

சூடான செய்திகள் 1

மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்திய பிரதமர்...
வகைப்படுத்தப்படாத

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன...
சூடான செய்திகள் 1

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

(UTV|COLOMBO) கடந்த (21) ஏப்ரில் தாக்குதல்களை தொடர்ந்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும்,...
சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO) டெங்கு நோய்த் தொற்று வருடாந்தம் இந்தக் காலப்பகுதியில் அதிக அளவில் ஏற்படுவதன் காரணமாக பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் இந்தக் காலப்பகுதியில் நிலவும் மழையுடனான...
வகைப்படுத்தப்படாத

தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியாக சிரில் ராமபோசா பதவியேற்றார்

தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தவர்களுக்காக விஷேட ஆராதனைகள்

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக இன்றைய தினம் (26)  விஷேட ஆராதனைகள் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சூடான செய்திகள் 1

சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)  இன்றும் (26) நாட்டின் பல மாவட்டங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார். முப்படையினரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, கம்பஹா,...