பாகிஸ்தான் நாட்டவர்கள் இரண்டு பேர் கைது
(UTV|COLOMBO) நிதி மோசடி வழக்கொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் விசா இன்றி இந்நாட்டிற்கு வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து...