உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது
(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29ஆம் திகதி) காலை கூடவுள்ளது. விசேட தெரிவுக்குழு இன்று காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை...