Month : April 2019

சூடான செய்திகள் 1

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு…

(UTV|COLOMBO)  நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15 829 குடும்பங்களைச் சேர்ந்த 56 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள்...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் நாளை…

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பது குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை இரவு விசேட கலந்துரையாடடில் ஒன்று இடம்பெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று முதல் அதிவேக வீதியில் பஸ் கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO) இன்று தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களின் கட்டணம் முதல் 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் தெற்கு அதிவேக வீதியின் மாக்கும்புர – காலிக்கான பஸ் கட்டணமாக 420 ரூபாவும், மாக்கும்புர –...
சூடான செய்திகள் 1

இன்று முதல் சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்…

(UTV|COLOMBO) இன்று முதல் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள்...
சூடான செய்திகள் 1

நாட்டின் ஒரு சில இடங்களில் மழை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலன பிரதேசங்ளில் இன்றைய தினம் மழையற்ற வானிலையே நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இருப்பினும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00...
சூடான செய்திகள் 1விளையாட்டு

திமுத் கருணாரத்ன இன்று நீதிமன்றில்…

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் காவற்துறைமா அதிபர் அவதானம்...
சூடான செய்திகள் 1

கைப்பற்றப்பட்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று அழிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியை கொண்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று(01) கொழும்பு சப்புகஸ்கந்தையில் உள்ள விசேட பிரிவில் அழிக்கப்பட உள்ளன. பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு...