Month : April 2019

வணிகம்

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

(UTV|COLOMBO) வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. மேலும் சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24...
சூடான செய்திகள் 1

பொரள்ளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை மோதிச் சென்ற நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரான நவிந்து ரத்னாயக்க...
சூடான செய்திகள் 1வணிகம்

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

(UTV|COLOMBO) நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பமாகவுள்ளன. நுவரெலியா மாநகர சபை ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை இடம்பெறும். நுவரெலியா மாநகர...
கேளிக்கை

தாய்மையடைந்ததைக் கொண்டாடும் எமி ஜாக்‌ஷன்?

(UTV|LONDON)  தான் தாய்மையடைந்திருப்பதாக எமி ஜாக்‌ஷன் கூறியுள்ளார். மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் லண்டனில் வசித்து வருகிறார். மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி,...
விளையாட்டு

அதிரடியாக ஆடிய தோனியை அவுட்டாக்கமாட்டேன்… அடம்பிடித்த பந்து

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 12வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ்...
சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…

(UTV|COLOMBO) எதிர்வரும் மாதம் 09 மற்றும் 10ம் திகதிகளில் கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 இனை பிரதிநிதித்துவப்படுத்தி சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

முதல் பெண் ஜனாதிபதியாக சுசானா கபுட்டோவா

ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட சுசானா கபுட்டோவா, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய...
சூடான செய்திகள் 1

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

(UTV|COLOMBO) சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் 350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நச்சுத்தன்மையற்ற சுத்தமான உணவு வகைகளை சமுர்த்தி பயனாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடாளாவிய...
சூடான செய்திகள் 1

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற...