Month : April 2019

சூடான செய்திகள் 1

சிறிய நீர் மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க 3500 விண்ணப்பங்கள்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில், சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த...
கேளிக்கை

விஜய்சேதுபதிக்கு அவர் ஸ்டைலில் நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங் !

(UTV|INDIA) போட்டிகளின்றி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களே வாய் பிளந்து பாராட்டும் அளவிற்கு தமிழ் சினிமாவை தன் விசித்திர நடிப்பால் உலக தரத்திற்கு உயர்த்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சி.எஸ்.கே சுழற்பந்து வீச்சாளர்...
வகைப்படுத்தப்படாத

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்…

(UTV|ANDAMAN) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின....
சூடான செய்திகள் 1

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நாளை முற்பல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை...
சூடான செய்திகள் 1

சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனரா? பரிசோதிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) இன்று முதல் மேல்மாகாணத்தின் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மதுபானத்தை பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் கண்டறிய  விரிவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து சபை அதிகார சபையின் தலைவர்...
சூடான செய்திகள் 1

புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்ப்பில்…

(UTV|COLOMBO) புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருதானை – தொழிநுட்ப சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பொது சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ள...
கிசு கிசு

சன்னி லியோனுடன் விராட் கோலியா?

(UTV|INDIA) சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி புயல். இவர் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர். தற்போது இவர் அதையெல்லாம் விட்டு, பாலிவுட் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி...
சூடான செய்திகள் 1விளையாட்டு

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று(01) நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று(01)...
வகைப்படுத்தப்படாத

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

(UTV|NEPAL) நேபாளத்தில் ஏற்பட்ட புயலுடன் கூடிய கன மழையால் 27 பேர் உயிரிழந்ததுடன், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 128 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாரா மாவட்டமே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. களனி – மஹூருவல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் போதைப்பொருள் கரைக்கப்படும்...