Month : April 2019

சூடான செய்திகள் 1

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே...
சூடான செய்திகள் 1

மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) இனவாதம் அல்லது மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், நிழற்படங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு...
சூடான செய்திகள் 1

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருதில் காயங்களுடன் மீட்கப்பட்ட தாயும், மகளும் தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்றான் ஹஷீமின் மனைவி மற்றும் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

(UTV|COLOMBO) கடந்த ஞாயற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் நாவலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய...
சூடான செய்திகள் 1

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது

(UTV|COLOMBO) கல்முனை,சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று(28) காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மீளவும் மாலை 05.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்...
சூடான செய்திகள் 1

நாட்டையே உலுக்கிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம்

(UTV|COLOMBO) நாட்டையே உலுக்கிய 8 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தியாகின்றது. மேலும் கடந்த 21 ஆம் திகதி காலை 8.45 முதல் 9.30 வரையான காலப்பகுதியில் கொச்சிக்கடை...
சூடான செய்திகள் 1

பலத்த சூறாவளி வீசக்கூடும்

(UTV|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “பொனி” ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக...
சூடான செய்திகள் 1

மஸ்கெலியாவில் கத்தி மற்றும் வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 49 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டடமொன்றின் களஞ்சியசாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே, அவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, வாள்களும்...
சூடான செய்திகள் 1

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது  215 டெட்டனேட்டர்களும் 51 ஜெலட்னைட் குச்சிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,...