Month : April 2019

கேளிக்கை

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

(UTV|INDIA) பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த  நிலையில், சிகிச்சை...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்றாகும். தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும்...
சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களுக்கு மழையுடன் கூடிய வானிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி-சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல்…

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதன்போது, வரவு...
விளையாட்டு

டெல்லி கெப்பிடல்சை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

(UTV|INDIA) 12வது ஐ.பி.எல் தொடரின் 13வது போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி...
சூடான செய்திகள் 1

மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீர் விநியோகம் தடைப்படலாம்…

(UTV|COLOMBO) வறட்சி காலநிலை நிலவினாலும் நீர் விநியோகத்தை தடை செய்ய எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில்...
சூடான செய்திகள் 1

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித்…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். லங்கா சஜித் பெரேரா மற்றும் மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் ஆகியோரே இவ்வாறு நாடு...
சூடான செய்திகள் 1

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

(UTV|COLOMBO) இன்று முதல் ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி , பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு...
விளையாட்டு

திமுத் மன்னிப்புக் கோருகிறார்

(UTV|COLOMBO) பொரல்லை, கிங்சி வீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன குறித்த விபத்துக்கு உள்ளாகிய முச்சக்கர வண்டி உரிமையாளரிடம்...
வகைப்படுத்தப்படாத

காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து...