Month : April 2019

சூடான செய்திகள் 1

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை…

(UTV|COLOMBO) ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ...
வகைப்படுத்தப்படாத

அல்ஜீரியாவின் ஜனாதிபதி இராஜினாமா?

(UTV|ALGERIA) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்வார் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அல்ஜீரியாவை கடந்த 20 வருடங்களாக...
சூடான செய்திகள் 1

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 07ம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இந்த...
வணிகம்

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

(UTV|COLOMBO) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில்...
சூடான செய்திகள் 1

ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி

(UTV|COLOMBO) தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் முதலான ஊடகங்கள் சார்ந்ததாக 47 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்....
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

(UTV|COLOMBO) கடல் வழியாக வௌிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது...
கேளிக்கை

(VIDEO)-ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மார்வெல் Anthem வெளியானது…

(UTV|INDIA) அவென்சர்ஸ் பட வரிசைக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் ஏப்ரல் 26ஆம் திகதி  ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் இந்த படம் தமிழ்,...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை…

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளை சபையினுள் பயன்படுத்த வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளார். இதற்கமைய இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையே அவர்...
கேளிக்கை

விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும்…

(UTV|INDIA) நடிகர் விஜய்சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் விஜய்சேதுபதியின் திருநங்கை நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு திருநங்கைகளிடம் இருந்து கடும்...
சூடான செய்திகள் 1

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உபகுழு இன்று(02) இலங்கைக்கு

(UTV|COLOMBO) சித்திரவதைகளை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் உப குழு இன்று(02) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் நான்கு அதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில்...