Month : April 2019

சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது

(UTV|COLOMBO) கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் அவர் கைது...
சூடான செய்திகள் 1

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம் காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

(UTV|COLOMBO) சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவை என அமைச்சர்...
சூடான செய்திகள் 1

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்கள்

(UTV|COLOMBO) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளது. இதற்காக சுகாதார போஷாக்கு சுதேசிய வைத்தியத்துறை அமைச்சும் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கு கதிர்வீச்சி சிகிச்சைக்காக...
சூடான செய்திகள் 1

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர சீட்டு சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய சீட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் களனி பிரதேச அலுவலகத்தின் முன்னாள் கணக்காளரொருவருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(௦2) தீர்ப்பளித்துள்ளது. இதன்போது , சந்தேகநபருக்கு 40 இலட்சம்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை

(UTV|COLOMBO) போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அனைத்து அரச சட்டதுரையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப்பிரினரிடம் காணப்படும் போதைப்பொருளை அழிக்கும் நோக்குடன்...
சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக...
விளையாட்டு

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

(UTV|COLOMBO) இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் மேலாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பர்வீஸ் மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்....
வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. இதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66...