Month : April 2019

சூடான செய்திகள் 1

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் தோற்கடிக்கப்பட்ட பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகிய அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடை இன்று மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றில்  முன்வைக்கவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…

(UTV|COLOMBO)  வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...
விளையாட்டு

திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட நிலை..

(UTV|COLOMBO) குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் இன்று(03)

(UTV|COLOMBO) போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை...
சூடான செய்திகள் 1

நான்கு மணித்தியாலங்கள் மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு…

(UTV|COLOMBO) இலங்கை மின்சார சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொடவிடம் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை

(UTV|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. மேலும் ,அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர்...
சூடான செய்திகள் 1

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO) சர்வதேச கூட்டுறவு பிரதிநிதித்துவ ஆராய்ச்சியாளர் கலாநிதி கிளாவுடியா சான்ஷான்ஸ் இலங்கைக்கான இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது ரியாஸுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கையில் இளைஞர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை, வேலைவாய்ப்பு பிரச்சினை,...
சூடான செய்திகள் 1

தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு அனுமதி அட்டைகளை இணையத்தளம் மூலம் வழங்க வசதி

(UTV|COLOMBO) மத்திய கலாச்சார நிதியத்தினால் நிருவகிக்கப்படும் தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு இணையத்தளத்தின் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காத்திரமான மற்றும் சட்ட...
சூடான செய்திகள் 1

முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது…

(UTV|COLOMBO) கொழும்பு 12 இல் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று (01) கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், அந்த...
சூடான செய்திகள் 1

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வௌியீடு

(UTV|COLOMBO) 7 ​போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். மதுபானம் அல்லது போதைப்பொருள்...