Month : April 2019

சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்ட ஒதுக்கம் தோல்வியடைந்த இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு

(UTV|COLOMBO) தோல்வியடைந்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கம் தொடர்பில் 287 பில்லியன் ரூபாய்க்கும் அதிக ஒதுக்கீட்டு சட்டமூலமொன்று பாராளுமன்றில்  முன்வைக்கப்பட்டுள்ளது.  ...
வணிகம்

சிறுபோகத்தில் நெல் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில் சிக்கல்…

(UTV|COLOMBO)  நிலவும் வரட்சியுடனான வானிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறுபோகத்தில் நெல் அறுவடை உள்ளிட்ட இடைக்கால பயிர் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்...
கேளிக்கை

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி காலமானார்…

ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் – நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது....
கிசு கிசு

பொய் செய்திகளை கண்டறியும் வசதி அறிமுகம்

(UTV|INDIA) வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது....
சூடான செய்திகள் 1

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) தெமோதர மாவட்ட வைத்தியசாலைக்கு மத்தியில் வீதியொன்றை நிர்மாணித்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினையின்போது ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க செயற்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து அரச...
வகைப்படுத்தப்படாத

அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா…

(UTV|ALGERIAN) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 82 வயதான இவர்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

(UTV|COLOMBO) எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல்...
விளையாட்டு

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 14வது போட்டியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ரோயல் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை...
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

(UTV|COLOMBO) நேற்று, அவசரமாக இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது. குறித்த இந்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம்...