Month : April 2019

கேளிக்கை

காதலனுடன் திருமணம் எப்போதென்று கூறிய ஸ்ருதி

(UTV|INDIA) 2019ம் ஆண்டில் பிரபலங்களின் திருமணம் அதிகம் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் வருட ஆரம்பத்தில் இருந்து பிரபலங்களின் திருமணங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. சிலரின் திருமணமும் எப்போது என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது....
சூடான செய்திகள் 1

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் போக்குவரத்து…

(UTV|COLOMBO) எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இம்மாதம் 08ம் திகதி முதல் விஷேட பஸ் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 18ம் திகதி வரை இந்த விஷேட சேவை...
சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் 09 மற்றும் 10ம் திகதிகளில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சம்பள முறைகேடுகள் உட்பட சில கோரிக்கைகளை...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கம்பளை – நாவலப்பிட்ட வீதியின் , மரியவத்த சந்தியை மறித்து சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். மரியவத்த சந்தியில் இருந்து உடகம வரையான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

(UTV|COLOMBO) இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்கு மிகப்பிரதானமானதாகும். அதேபோல் இந்த ஆட்சியை தொலைக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும் என அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை...
கேளிக்கை

காஜல் அகர்வாலின் சமூகப்பணி…

(UTV|INDIA) தமிழில் ரீமேக் ஆகும் இந்தி குயின் படமான பாரீஸ் பாரீஸ் என்ற படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு புதுப் படத்திலும் நடிக்கிறார் காஜல் அகர்வால். தற்போது அவர் ஆந்திராவில் ஒரு பள்ளியை கட்டிக்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

(UTV|COLOMBO) கடுவலை – கொதலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்...
வகைப்படுத்தப்படாத

வெள்ளை மழையில் நனையும் சவுதி…

உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்ப நிலை அதிகமுள்ள பகுதிகளில் மழையும், பனி பொழிவும் அதிகரித்து வருகிறது. அதன் மாற்றம் பாலைவன பூமியான துபாயிலும் தெரிகிறது. பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் பனிமழை...
வளைகுடா

கசோகியின் வாரிசுகளுக்கு பல கோடிக்கு சொத்து வழங்கியது சவுதி அரசு

(UTV|SAUDI) துருக்கியில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோகியின் வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான சொத்தை சவுதி அரசு வழங்கியுள்ளது.சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி (59). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றி...