Month : April 2019

சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும்...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

(UTV|COLOMBO) 2019ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

(UTV|COLOMBO) விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் முன்வைத்த இரண்டு அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக கோப் குழுத் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத தொழிற்சங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினையை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத  தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட...
சூடான செய்திகள் 1

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்ரோயன் உள்ளிட்ட 5 பேர் இன்று(04) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சந்தேகநபர்களை குற்றத்தடுப்புப்...
சூடான செய்திகள் 1

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) கொழும்பு – கோட்டை 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

(UTV|COLOMBO) பாராளுமன்ற வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பாராளுமன்றம்...
கேளிக்கை

நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது?

(UTV|INDIA) நடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் அறிவித்தனர். அவர்கள் திருமணம் பற்றி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் சில நாட்கள் முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்று வட்டத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை

(UTV|COLOMBO) பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட லங்கா சஜித் பெரேரா நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீர்க்கொழும்பு பிரதான...